நாமே திருச்சபை கிறிஸ்துவின் திரு உடல்

ஒவ்வொருவரும் அதன் தனித் தனி உறுப்புக்கள்

 

1.

ஒரு உறுப்பு துன்பப்பட்டால் துன்பப்பட்டால்

மற்ற அனைத்தும் துன்பப்படும் கூடவே துன்பப்படும்

உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம்

ஒர் உடலாய் செயல்படுவோம் – நாமே

 

2.

ஒரு உறுப்பு புகழ் அடைந்தால் புகழ் அடைந்தால்

மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும் சேர்ந்து மகிழ்ச்சியுறும் – நாமே

 

3.

இயேசு கிறிஸ்து பாடுபட்டு பகையை ஒழித்தார்

கடவுளோடு ஒப்புரவாக ஒரு உடலாக்கிவிட்டார்   – நாமே

 

4.

பொழுது இன்று சாய்வ‌த‌ர்க்குள் சின‌ம் த‌ணிய‌ட்டும்

அலைக்கு இனி இட‌ம் வேன்டாம் இட‌மே – நாமே

கொடுக்க‌ வேண்டாம்

 

5.

ஒரு உட‌லாய் இருப்ப‌த‌னால் பொய்யை வில‌க்குவோம்

உண்மைத‌னை பேசிடுவோம் ந‌ன்மை செய்திடுவோம் – நாமே

 

6.

தேவையிலே உழல்வோர்க்கு ப‌கிர்ந்து கொடுத்திட‌

ந‌ம் கைக‌ளால் பாடுப‌ட்டு உழைத்து ம‌கிழ்ந்திடுவோம் – நாமே

 

7.

கேட்போரெல்லாம் ப‌ய‌ன‌டைந்து ப‌க்தியில் வ‌ள‌ர‌

ந‌ல்வார்த்தை நாள்தோறும் சொல்லி உத்விடுவோம்  – நாமே

 

8.

ம‌ன‌க்க‌ச‌ப்பு ப‌ழிச்செற்க‌ள் நீக்க‌ வேண்டுமே

ப‌ரிவு காட்டி ம‌ன‌மாற‌ ம‌ன்னிக்க‌ வேண்டுமே  – நாமே



name thiruschabai kirisa்thuvin thiru utal

ovvoruvarum adhan dhanith dhani urubbukkal

 

1.

oru urubbu thunpabpaddal thunpabpaddal

marra anaiththum thunpabpadum kutave thunpabpadum

unarnththiduvom inainththiduvom

or utalay seyalpaduvom –  name

 

2.

oru urubbu bukaz adainththal bukaz adainththal

marra anaiththum makizssiyurum sernththu makizssiyurum –  name

 

3.

iyesu kirisa்thu badupaddu pakaiyai oziththar

katavulodu obburavaka oru utalakkividdar   –  name

 

4.

bozuthu inru sayva‌dha‌rkkul sina‌m dha‌niya‌ddum

alaikku ini ita‌m vendam ita‌me –  name

kodukka‌ vendam

 

5.

oru uta‌lay irubpa‌dha‌nal boyyai vila‌kkuvom

unmaidha‌nai besiduvom na‌nmai seythiduvom –  name

 

6.

thevaiyile uzhalvorkku pa‌kirnththu koduththita‌

na‌m kaika‌lal badupa‌ddu uzaiththu ma‌kiznththiduvom –  name

 

7.

kedborellam pa‌ya‌na‌dainththu pa‌kthiyil va‌la‌ra‌

na‌lvarththai nalthorum solli uthviduvom  –  name

 

8.

ma‌na‌kka‌cha‌bbu pa‌zisserka‌l nikka‌ vendume

pa‌rivu kaddi ma‌na‌mara‌ ma‌nnikka‌ vendume  –  name